
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதலில் ஆளும் கட்சியினர் நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா பேட்டி
மக்கள் பிரச்சினைகள் குறித்து செய்தியாளர்களும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதலில் ஆளும் கட்சியினர் நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறினார். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் தேமுதிக வகிக்கும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் கூட்டணி