
தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்லுவதற்கு காரணம் தோல்வி பயம் . வெற்றி தலைவர் விஜய்யை மக்கள் ஏற்றுக்கொண்டனர் . ஆட்சி மாற்றம் எதிர் பார்க்கிறார்கள் . தோல்வி பயம் ஏற்பட்டால் மட்டும் தான் இது போன்ற கருத்துக்களை பேசுவார்கள் என செங்கோட்டையன் பேட்டி .