
அவன் கணவன் இல்லை அரக்கன்..Rithanya-வின் நரக வாழ்க்கை
திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா, திருமணமான 78 நாட்களில் தற்கொலை செய்துகொண்டார். கணவர், மாமனார் மாமியார் தொல்லை புதுப்பெண் காரில் தென்னை மாத்திரை உட்கொண்டு தற்கொலை. தற்போது அந்த பெண் பேசிய மனதை கலங்க வைக்க கூடிய ஆடியோ வெளியாகி இருந்தது.இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.