
நான் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு மூடநம்பிக்கைகள் இல்லாத பெரியாரிஸ்ட்டாக இருப்பதே காரணம்
திரைப்பட இயக்குநரும், பெரியார் தொண்டருமான வேலு பிரபாகரன் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது உடல் சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சத்யராஜ அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.