PMK Ramadoss about RN Ravi | உச்சநீதிமன்றம் கொடுத்தது சரியான பதிலடி - ராமதாஸ் அறிக்கை

Velmurugan s  | Published: Apr 9, 2025, 5:00 PM IST

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, மாநில அரசின் எந்த ஒரு சட்டத்துக்கும் இனி அதிகபட்சமாக 4 மாதத்தில் ஆளுநரின் ஒப்புதல் கிடைத்துவிடும் என்பது மகிழ்ச்சிக்குரியது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Video Top Stories