
பிரேமலதா, ஓபிஎஸ்.ஐ தொடர்ந்து ஸ்டாலினை சந்திக்கும் ராமதாஸ் ? இது என்ன கணக்கு ?
பாமக நிறுவனர் ராமதாஸ்ம் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இருந்து நேற்று இரவு சென்னை புறப்பட்ட ராமதாஸ் சென்னை ஆழ்வார் பேட்டையில் அமைந்துள்ள தனது மகள் வீட்டில் தங்கியுள்ளார்.