
ராமதாஸ் தான் தலைவர்... அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அல்ல - பாமக சட்ட ஆலோசகர்
சட்டவிரோதமாக அன்புமணி தான் தலைவர் என்றால் அதற்காக கடைசி வரை நீதிமன்றத்தை நாடுவோம் 23ம் தேதி அன்புமணி ராமதாஸ் கூட்டணி குறித்து பேசினால், அன்புமணி மீது வழக்கு தொடர்வோம் பொதுக்குழுவை நடத்த அன்புமணிக்கு அதிகாரம் இல்லை, பொதுச் செயலாளராக இல்லாத வடிவேல் ராவணன் கூட்டத்தை கூட்ட முடியாது, தமிழக டிஜிபி இடம் இது சம்பந்தமாக புகார் அளித்தோம்