2026 இல் ராமதாஸ் வெற்றி பெறுவார்..ராமதாஸ் ஐயா வைக்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்

Share this Video

அன்புமணி தான் பாமக கட்சி.ஆனால் மருத்துவர் ராமதாஸ் அன்புமணியை தலைவர் என்று சொல்ல வேண்டும் அதுவரை பொறுத்திருங்கள்..தமிழகத்திற்கு உங்களைப் போன்ற தலைவர் யார் இருக்கிறார்.அனைவரும் காலை தொட்டு கேட்டுக்கொள்கிறோம்; தைராபுரம் வாருங்கள் ராமதாஸ் சொல்வதை கேளுங்கள்..கடந்த 15 ஆண்டுகளாக தலைவராக அன்புமணி தான் இருந்து கட்சியை நிர்வாகம் செய்தீர்கள். தொடர் தோல்வியை சந்தித்தோம்..2026 இல் ராமதாஸ் கட்சியை நடத்தட்டும் வெற்றி பெறுவார்.. ராமதாஸ் ஐயா வைக்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்.

Related Video