முன்னாள் முதல்வர் ஜெயலலிதாபிறந்த நாள்! படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ரஜினிகாந்த்

Share this Video

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி போயஸ் கார்டன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதாவின் அன்னான் மக்கள் தீபா மற்றும் அதிமுக தொண்டர்கள் மலர் தூவி மரியாதையை செலுத்தினர்.

Related Video