மழையால் சேதமடைந்த பயிர்கள்களுக்கு நிவாரணம் வேண்டும்!எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
பனிப்பொழிவு, மழையால் டெல்டா மாவட்ட நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெல்மணிகள் ஈரப்பதத்தால் சாய்ந்துள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்