
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள்.. அதாவது களத்தில் மற்றும் அரசியலில் எதிரிகள், மற்ற வகைகளில் எல்லாரும் நண்பர்களாககூட இருக்கலாம். எங்களோடு இருப்பவர்கள் தோழர்கள் மற்றும் நண்பர்கள், திமுக எங்கள் எதிரி இல்லை என்று ஆதவ் அர்ஜுனா கூறுவதற்கு நான் பதில் சொல்லமுடியாது.