பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அரசு அக்கறை காட்டவில்லை ..! ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

Share this Video

தமிழகத்தில் ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்தில் ஒரு பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் . பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அரசு அக்கறை காட்டவில்லை .சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு .

Related Video