
அந்த சார் பற்றிய கேள்விகள் எழுந்ததா ?அப்போ ஞானசேகரன் குற்றவாளினு ஒத்துக்குறீங்க?
அரசு தரப்பில் இருந்து 11 குற்றச்சாட்டுகளும் நிருபிக்கப்பட்டுள்ளது ஜீன் 2 ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளதுஞானசேகரன் நீதிபதியிடம் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமென குற்றவாளி ஞானசேகரன் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அதனை அரசு தரப்பில் அதிகபட்சமாக தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்.வக்கீல் அசராமல் பதில்