திமுக தவெக தான் 2026ம் ஆண்டு போட்டி இருக்கும், எடப்பாடி பழனிசாமி ஒரு கைக்கூலி - புகழேந்தி பேட்டி

Share this Video

ஜெயலலிதா செல்ல பிள்ளையாக செங்கோட்டையன் இருந்தார்சேலம் மாவட்டத்தில் செங்கோட்டையன் நடந்ததால் பின்னால் ஓடிக்கொண்டே இருந்தவர் எடப்பாடி பழனிசாமி அப்படி எந்த இடத்தில் இருந்து இப்போது பணம் பதவி வந்த பிறகு எப்படி இருக்கிறார் சின்னம்மா கையில் பதவி கொடுத்தார் நான்காவது இடத்திற்கு எடப்பாடி பழனிசாமி போய்விடுவார்சீமான் எடப்பாடி பழனிசாமி போட்டி இருக்கும்திமுக தவெக தான் 2026ம் ஆண்டு போட்டி இருக்கும்

Related Video