நடிகர் வடிவேலு இப்படி செய்யலாமா... ஆதங்கத்தில் காட்டுப் பரமக்குடி பொதுமக்கள்..!

Share this Video

அரசு கோவிலை நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் அபகரிக்க முயறிசிப்பதாக கூறு கிராம மக்கள் கோவிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பரமக்குடியில் உள்ள அரசு கோவிலை நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் அபகரிக்க முயற்சிப்பதாக காட்டு பரமக்குடி கிராம மக்கள் கோவிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Video