Manipur

Share this Video

Manipur President's Rule: மணிப்பூர் முதல்வராக இருந்த என். பிரேன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு புதிய முதல்வரை நியமிக்கத் தவறியதை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Related Video