
தேர்தலின் போது கண்கூடாகவே வாக்குக்கு காசுகள் கொடுக்கப்பட்டு வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
தேர்தல் ஆணையமும் நீதியரசர்களும் இணைந்து ஜனநாயக நாட்டில் முறையான தேர்தலை நடத்த வேண்டும் அப்போதுதான் தேர்தலில் நிற்பதற்கும் போட்டியிடுவதற்கும் ஒரு வழிவகை கிடைக்கும் தேர்தலின் போது கண்கூடாகவே வாக்குக்கு காசுகள் கொடுக்கப்பட்டு வருகிறது என நெல்லையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி