முதல்வரின் பயணம் நாட்டிற்கும் ...மக்களுக்கும் பயனளிக்கும் விதமாக இருக்க வேண்டும் ! பிரேமலதா பேட்டி

Share this Video

முதல்வரின் பயணம் நாட்டிற்கும் ...மக்களுக்கும் பயனளிக்கும் விதமாக இருக்க வேண்டும் . ஏனென்றால் இதற்கு முன்பும் முதலமைச்சர் வெளிநாடு சென்றிருக்கிறார் ...அதன் மூலமாய் இங்க தமிழ்நாட்டில் என்ன திட்டங்கள் வந்திருக்கிறது என்று பல கேள்விகள் இருக்கிறது ...அதனால் இந்த பயணம் தமிழ்நாடு மக்களுக்கு பயனளிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை .

Related Video