
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்குகுறித்து தற்போது சொல்லமுடியாது - கே எஸ் செங்கோட்டையன் பேட்டி
நமது கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது நேற்று நடந்த கூட்டத்தில் 10க்கும் 8 சதவீதம் பேர் வாக்களிப்போம் என்று குறிப்பிட்டுள்ளது உலக நாடுகளில் தலைசிறந்தவராக உள்ளார் மக்களால் மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார் எல்லோருக்கும் மாற்றங்கள் வேண்டும் என்பதற்காக அயராமல் உழைகிறோம் நேற்றைய முந்தினம் 1 ஜனவரி பிறந்துள்ளது இந்த ஆண்டு வெற்றிகரமாக ஆண்டு தவெக விருப்புமனு வழங்குவது குறித்து தலைவர் தான் முடிவு செய்வார்எதிர்கட்சியும் ஆளும்கட்சியும் தேர்தல் வாக்குறுதிகளை வழங்குகின்றனர் அது நிறைவேற்றததால் போராட்டம் நடைபெறுகிறது