Avaniapuram Jallikattu

 Madurai Avaniyapuram jallikattu | ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு முதல் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெறுகிறது. 

Share this Video

Madurai Avaniyapuram jallikattu | ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு முதல் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுக்காக அவனியாபுரத்தில் பந்தல்கால் நடப்பட்டு முழுவிச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திறமைக்கான இடம் என இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அதிகளவிளான மாடுகளுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு குறைந்த அளவிளான மாடுகளை மட்டுமே அவிழ்க்க முடிவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Related Video