Pongal Celebration | சாய் ஆலயத்தில் மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது !!

First Published Jan 23, 2025, 10:58 PM IST | Last Updated Jan 23, 2025, 10:58 PM IST

திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் (23. 01. 2025) வியாழக்கிழமை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது . கோல போட்டிகள் மற்றும் பொங்கல் செய்து விழாவை கொண்டாடினார்கள் .

Video Top Stories