Asianet News TamilAsianet News Tamil

பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..!

Dec 7, 2019, 11:37 AM IST

செங்கல்பட்டு மாவட்டம்: திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மணல்திருட்டு வழக்கில் போலீஸ் நண்பர்கள் ஒரு வாலிபருடன் சேர்ந்து மணல் லாரியில் பேட்டரி மற்றும் டீசல் திருடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Video Top Stories