
அன்புமணிய கைது பண்ணியே தீரனும்.. ஆதாரங்களை அடுக்கிய பாமக எம்.எல்.ஏ - அருள் பரபரப்பு
அன்புமணி தன்னை கொல்லனும் என்பது தான் ஆசை அதனால் தான் பசங்களை ஏவி விட்டு தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.சேலத்தில் டெக்ஸ்டைல் பார்க்க கொண்டு வர இடம் ஒதுக்கிவிட்டு இப்போது கலரிங் பார்க் என பெயர் வைக்கிறார்கள் இதனை அனுமதிக்கமாட்டோம் என்றும் போராட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும், தன் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் ஒரே வழக்கு தன் மீதும் ஒரே வழக்கு போட்டுள்ளதாக கூறினார்.