
பாமகவில் தொண்டர்களுக்குள் குழப்பம் இல்லை - பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு !
தொண்டர்களுக்குள் குழப்பம் இல்லை, பாமகவில் நிலவும் குழப்பம் குறித்த கேள்விக்கு டாக்டர் ராமதாஸ் பதில், அன்புமணி ராமதாஸ் வீட்டுக்கு வந்து சென்றது அவர்கள் வீட்டிற்கு அவர் சென்று வந்துள்ளார் இது பெரிய கேள்வி இல்லை என்று பேட்டி .