
பிரதமர் வருகை தமிழ்நாட்டுக்கு விரோத அறிவிப்பு தான் வருகிறது - தயாநிதிமாறன் பேச்சு
பிரதமர் வருகிறார் என்றால் நல்ல அறிவிப்பு வரும் என்று சொல்வார்கள் பிரதமர் தமிழ்நாட்டின் வருகை நல்ல அறிவிப்பு வருவதில்லை தமிழ்நாட்டுக்கு விரோத அறிவிப்புதான் வருகிறது நைனார் நாகேந்திரன் பேச வேண்டும் என்று பேசி வருகிறார். பாஜக ஆளு என்ற மாநிலங்களில் குற்றச்சம்பவம் பற்றி பேச வேண்டியதுதானே டெல்லியில் தினமும் நடக்கின்ற குற்றச்சம்பவங்கள் உண்மையில் பயமாக இருக்கிறது அவ்வளவு குற்ற சம்பவம் நடக்கிறது பொதுவாக குறை சொல்ல வேண்டும் தேர்தல் நேரத்தில் தங்களை பெரிது படுத்த வேண்டும் என்று சொல்லுகிறார்..