பட்டு வேட்டி, பட்டு சட்டை; வேலூரில் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி

வேலூரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

Share this Video

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் முகாமிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய வாகனப் பேரணியைத் தொடர்ந்து இன்று வேலூரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் உரையாற்றி வருகிறார்.

Related Video