ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர்-கன்னியாகுமரி ரயில் சேவையை பிரதமர் மோடி ஜனவரி 26ம் தேதி தொடங்கி வைக்கிறார்?
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர்-கன்னியாகுமரி ரயில் சேவையை பிரதமர் மோடி ஜனவரி 26ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலம் காஷ்மீர் மக்களின் நீண்ட கால கனவு நனவாகிறது.