கன்னியாகுமரியில் உதிக்கும் சூரியன் என் எண்ணங்களை உயர்த்தியது PM Modi-யின் மனம் திறந்த கடிதம்!

பிரதமர் மோடி மக்களவை தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்தார். தனது தியான அனுபவம் குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Share this Video

Related Video