சங்கராந்தி மற்றும் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி !! வைரலாகும் வீடியோ !

First Published Jan 14, 2025, 8:00 PM IST | Last Updated Jan 14, 2025, 8:00 PM IST

சங்கராந்தி மற்றும் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி . நேற்று, மறக்க முடியாத சங்கராந்தி மற்றும் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். இந்த பண்டிகை ஒற்றுமையின் பிணைப்பை வலுப்படுத்தவும், செழிப்பைக் கொண்டுவரவும், நமது கலாச்சார பாரம்பரியங்களை மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் கொண்டாட நம்மை ஊக்குவிக்கட்டும் என்று பேசியுள்ளார் !

Video Top Stories