2026 தேர்தலில் மக்கள் விரும்பும் கட்சி ஆட்சியை பிடிக்கும் ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

Share this Video

பொங்கலுக்கு 3000 ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள் . அது அனைத்து மக்களுக்கும் பொய் சேர வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. மேலும் 2026 தேர்தல் நிச்சயம் ஒரு மாறுபட்ட தேர்தலாகத்தான் இருக்கும் . இதில் மக்கள் விரும்பும் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டியில் தெரிவித்துள்ளார் .

Related Video