
ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எவ்வளவு? வெளியான அதிர்ச்சி தகவல்!
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 110 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி மாத ஓய்வூதியத்துடன் 27% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.