பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்...கருத்துகேட்பு கூட்டத்தில் ஒன்றுக்கூடிய சங்கங்கள் !

Share this Video

சிறந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் குழுவினர், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் முதற்கட்ட கருத்து கேட்பு கூட்டத்தை நேற்று நடத்தினார்கள். தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு அமைத்த குழுவிடம் அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் வலியுறுத்தியதுடன், தங்களது கருத்துகளையும் அறிக்கையாக சமர்ப்பித்தனர்

Related Video