பவன் கல்யாண் அளவிற்கு இல்லையே.. விரக்தியின் உச்சத்திற்கே போன தவெக விஜய்.. என்ன நடந்தது?

Share this Video

கல்யாண் அனுமாஞ்சிபள்ளியில் சாலையில் படுத்து போராட்டம் செய்தார். அவர் செய்த இந்த போராட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றது. மாநில அரசையும், போலீசாரையும் எதிர்த்து அவர் செய்த இந்த போராட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றதோடு.. அவரின் அரசியலை புரட்டி போட்டது. அங்கே அரசியலை மாற்றிய சம்பவமாக இது பார்க்கப்பட்டது. அதேபோன்ற அரசியலை விஜய் செய்வார்.. ஆளும் திமுக, பாஜக கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது

Related Video