
என் புள்ளைய எப்படியாச்சும் காப்பாத்தி கொடுங்க சார் பெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி
ரஷ்யாவில் யுக்ரேன் போர் முனைக்கு அனுப்ப முயற்சிப்பதாக மாணவர் கிஷோர் அனுப்பிய ஆடியோ. காப்பாற்றி தரக் கோரி பெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி என் புள்ளைய எப்படியாச்சும் காப்பாத்தி கொடுங்க சார்