ஆயிரம் நாட்களை கடந்த போராட்டம் பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்- தவெக தலைவர் விஜய்

Share this Video

அண்மையில் பரந்தூரில் அமைய உள்ள விமானநிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை அக்கட்சியின் தலைவர் விஜய் சந்தித்திருந்தார். இந்நிலையில் இன்றுடன் பரந்தூர் போராட்டம் ஆயிரம் நாட்களை எட்டியுள்ள நிலையில் விஜய் 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில், 'மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!' என பதிவு வெளியிட்டுள்ளார்.

Related Video