திறப்பு விழாவை முன்னிட்டு புதிய பாம்பன் பாலத்தில் ஒத்திகை பணிகள் தீவிரம்..!

Velmurugan s  | Published: Mar 30, 2025, 2:01 PM IST

பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் பங்கேற்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம் 28 ஆம் தேதி தமிழகம் வந்தார் . பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் மற்றும் திறப்பு விழாவை முன்னிட்டு புதிய பாம்பன் பாலத்தில் ஒத்திகை பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது .

Video Top Stories