Palamedu Jallikattu

 பொங்கல் பண்டிகைக்காக பாலமேடு ஜல்லிக்கட்டு முழுவீச்சில் தயாராகி வருகிறது. வண்ணங்கள் பூசப்பட்டு வாடிவாசல் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. 

Share this Video

பொங்கல் பண்டிகைக்காக பாலமேடு ஜல்லிக்கட்டு முழுவீச்சில் தயாராகி வருகிறது. வண்ணங்கள் பூசப்பட்டு வாடிவாசல் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. காளைகளை காசுக்காகவும் பரிசுக்காகவும் வளர்ப்பதில்லை எனக் கூறிய அதன் வளர்ப்பாளர்கள், மாடுகளை தங்கள் தெய்வங்களாக பார்ப்பதாக தெரிவித்தனர்.

Related Video