தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு! பரிசுகளை வெல்ல காத்திருக்கும் வீரர்கள்!|Asianet News Tamil
பொங்கலின் இரண்டாம் நாளான இன்று உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில் 1,000-க்கும்மேற்பட்ட காளைகளும், 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.