
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்! தாக்குதலில் மீண்டு வந்தவருடன் சிறப்பு உரையாடல்!
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்து உள்ளனர். இயற்கையான அழகிய பகுதியை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகள் சென்றிருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் உயிர் தப்பிய தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணி தனது அனுபவங்களை ஏசியாநெட் தமிழுக்கு அளித்த சிறப்பு உரையாடலில் பகிர்ந்து கொண்டார்.