
ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் இந்திய கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு நன்றி கூறி ஆதரவு தெரிவித்தனர்
50க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் இன் இல்லத்தில் சந்தித்து பாரதிய ஜனதா கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு நன்றி தெரிவித்து பூ கொத்து கொடுத்து ஆதரவு தெரிவித்தனர்.ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய அறிவிப்பு, அதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை ஒரே நாளில் இருமுறை சந்திப்பு உள்ளிட்ட காரணங்களால் தற்பொழுது ஓபிஎஸ் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.