ஓபிஎஸ் - யின் போடி சட்டமன்ற தொகுதி அலுவலகம் 15 ஆண்டுகளாக செயலிழந்து உள்ளது - பிரேமலதா விஜயகாந்த்

Share this Video

2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக நிலைபாடு என்ன என்பது கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தெரிவிப்போம் என்று தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர் போடிநாயக்கனூர் சட்டமன்ற அலுவலகம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது என்று தெரிவித்த அவர் போடி எம்.எல்.ஏ யார் என்று தொண்டர்களிடம் கேட்டார் கட்சி தொண்டர்கள் ஓபிஎஸ் என்று சொன்னவுடன் ஏன் பூட்டின கதவுகள் திறக்கப்படவில்லயா என கூறிய அவர் நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதுடன் சட்டமன்ற அலுவலகம திறக்கப்படும் என தெரிவித்தார்

Related Video