ஊட்டியின் முதல் பன்முக சிறப்பு மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
ஊட்டியின் முதல் பன்முக சிறப்பு மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை . பழங்குடி சமூகத்தினருக்காக மருத்துவக் கல்லூரியில் முதல் முறையாக 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு திறக்கப்படும் . ஊட்டி மக்கள் இப்போது நோயாளிகளை கோயம்புத்தூர், மைசூர் & பத்தேரிக்கு அவசரமாக அழைத்துச் செல்வதற்குப் பதிலாக மருத்துவக் கல்லூரியை நம்பலாம். மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார் .