
செங்கோட்டையன் விரும்பினால் நிச்சயம் அவரை சந்தித்துப் பேசுவேன் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு அணியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செங்கோட்டையன் விரும்பினால் நிச்சயம் அவரை சந்தித்துப் பேசுவேன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என்று கூறி தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் விலகியதை வரவேற்கிறேன்