Rameshwaram

Share this Video

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடலில் நீராடிவிட்டு பின்னர் மற்ற தீர்த்தங்களில் நீராடி, ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.உடன் சென்ற கட்சி நிர்வாகிகளும் சாமி தரிசனம் செய்தனர்

Related Video