
பிரதமரிடம் தான் பேச வேண்டும் என்று நயினார் அனுப்பிய குறுஞ்செய்தியை வெளியிட்ட ஓ. பன்னீர்செல்வம் !
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். அவருக்கு அவரது தொண்டர்கள் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டதாகவும் அதற்கு அனுமதி வழங்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இதனை மறுத்த