
அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும் அப்போது தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
எங்களைப் பொறுத்தவரையில் அதிமுகவில் பிரிந்து இருக்கின்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் அப்போது தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளின்படி தான் எம்ஜிஆர், ஜெயலலிதா செயல்பட்டார்கள் அந்த சட்ட விதிகளை தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளார்கள் அதிமுக பொதுச்செயலாளரை அடிப்படை தொண்டர்கள் வாக்களித்து தேர்வு மூலம் தேர்வு செய்ய படவேண்டும் என்பதே சட்ட விதி அது இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது