'விஜய்யின் இலக்கில் தெளிவில்லை'; ஓபிஎஸ் விமர்சனம்!

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் இலக்கில் தெளிவில்லை என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

Share this Video

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தில் தெளிவில்லை என்றும் விஜய் தனது தெளிவான நிலைப்பாட்டை எடுத்து வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்காது என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார். 

Related Video