
கிளி ஜோசியம் கேட்டுகிட்டு ஊடகத்தில் பதிவிடுவது போல போடுகிறார்கள் - நிர்மல் குமார் பேட்டி
விஜய் மற்றும் கட்சி மீது பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றார்கள். குறிப்பாக குற்றப்பத்திரிக்கையில் விஜய் அவர்கள் இணைக்கப்படுவார் போன்ற பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன. கிளி ஜோசியம் கேட்டுகிட்டு ஊடகத்தில் பதிவிடுவது போல போடுகிறார்கள். மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழக வந்தபோது ,அவர் முன் 41 உயிர் இழப்புக்கு செந்தில் பாலாஜி காரணம் என்ன நைனார் நாகேந்திரன் தெரிவித்தார்