நிகிதாவின் அதிர்ச்சி மறுபக்கம்..எனக்கு துணை முதல்வரை தெரியும்?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா என்பவர் ஏற்கனவே மோசடி வழக்கில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.