அஜித் குமார் கொலை வழக்கில் நிகிதாவை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும்

Share this Video

அஜித் குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக நிகிதாவை சேர்த்து.. அவரை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் எனவும், காவலர்களால் தாக்கப்பட்டு உயிர் இழந்த அஜித் குமார் அம்மாவை சந்தித்து விட்டு போராட்டதை தொடருவோம்..மேலும் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் அரசு 10 லட்சம் தருகிறது, காவலர்கள் தாக்கி உயிரிழந்தால் 5 லட்சம் தருகிறது,எளிய மகன் நானே எங்கள் அம்மாவிற்கு 5 லட்சம் தருகிறேன்..இதுதான் உயிருக்கு மதிப்பா என பேசினார்...

Related Video